வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பதிலடி கொடுத்த தென் ஆப்பிரிக்கா

Loading… 2-வது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தென் ஆப்பிரிக்கா பதிலடி கொடுத்தது. அந்த அணி முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது. வெஸ்ட் இண்டீஸ்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 167 … Continue reading வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பதிலடி கொடுத்த தென் ஆப்பிரிக்கா